Copyright ©️ Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned.
காலேஜ் லவ் ஸ்டோரி👇🏻
"ஏய் ட்வார்ஃப், என் கூட நில்லுனு சொன்னா தனியா விட்டுட்டு வர்ற?"
"நீ என்னை ஹக் பண்ணிட்டு நிப்ப... நான் ஒன்னும் சொல்லாம உன் கூடவே நிக்கணுமாக்கும்?"
"ஓ! அது தான் காரணமா? பட் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது... நேத்து உன்னை ஷாரில பாத்ததுல இருந்து நான் நானா இல்ல"
கேலியுடன் வந்தாலும் அவை உண்மையான வார்த்தைகள். நடந்து கொண்டிருந்த சேஷா சட்டென்று நின்றாள்.
"என்ன பாக்குற? உனக்கே தெரியும், உன்னை ஃபர்ஸ்ட் டைம் பஸ் ஸ்டாண்ட்ல பாத்தப்ப என் ஹார்ட் கொஞ்சம் தடுமாறுச்சுனு... அதே மாதிரி தான், நேத்து உன்னை ஃபர்ஸ்ட் டைம் ஷாரில பாத்ததும் மை ஹார்ட் மெல்ட்ஸ்"
"பாத்துடா, உருகி வெளிய வந்துடப்போகுது... அப்புறம் உடம்புக்கு யார் ப்ளட் சப்ளை பண்ணுறது?"
கேலியாகப் பேசியபடியே அலையை நெAll Rights Reserved