🔏பூட்டி வைத்த காதலிது💖 அதிதி மிதுன் அவர்களின் குழந்தை சந்தோஷ். இவங்க திருமணமான ஜோடிகள். ஷ்ரவன்-பூஜா இவங்க oneside lover கொஞ்சம் soft ரித்விக்- ஜோஷ்னா இவங்க காலேஜ் lovers அதிரடி ஆக்ஷன் கொஞ்சம் மாஸ் காட்டும் ஹீரோ. மூன்று ஜோடிகள் மூன்று வித்தியாசமா கதை பாங்கு 💖 ஸ்ரீ பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளியான நாவல். 💖 Amazon e-book -ஆகவும் பதிவிடபட்டுள்ளது. ⚠ Copyright ©️ Praveena Thangaraj. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned. என் அனுமதியில்லாமல் என் கதையை திருடாதீர்கள். அவ்வாறு திருடினால் உடனடியாக வழக்கு தொடரப்படும்.All Rights Reserved