
கடந்த காலத்தை நினைக்க வெறுக்கும் ஒருத்தி .... ஆனால் ...அதை மறக்க முடியாத வகையில் ,அவள் வாழ்கையில் அவன் நுழைகிறான்... "தன் வாழ்கையே தன் மகனுக்காக தான்"என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவன்... அவனின் வாழ்வில் , நெருப்பென்று இருக்கும் அவளை இணைத்திட விழைகிறான்.... என்ன ஆகும் .....????? வாருங்கள் நாமும் கரண் மற்றும் மாதுரியோடு பயணிப்போம்...All Rights Reserved