18+ மட்டும். 18+ Only -------------------------------- இது ஒரு ஓரின காதல் / காம கதை. சூர்யாவும் வினித்தும் இரண்டு வருட காதலர்கள். எதேச்சையாக சூர்யா மேக்ஸ்ஸை பார்க்கிறான். அவன் விரும்பாத மேக்ஸ் அவன் வாழ்க்கையில் நுழைகிறான். அவர்களுக்குள் நடந்தது என்ன? இனி நடக்க போவது என்ன? புது முயற்சியாக கூடவே ஒரு க்ரைம் elementஉம் சொருகி உள்ளேன். கதையை படித்து தெரிந்து கொள்ளவும் . ஆதரவு தாங்க.. தப்பு எதுவும் இருந்தா பொறுத்துக்கங்க டியர்ஸ்..All Rights Reserved