"நீ தான் எனக்கு எல்லாமே, நான் உனக்கு எல்லாமாக இருக்க தயாராக இருக்கிறேன், வீட்டில் உனக்காக தினமும் காத்திருப்பவன், நீ சொல்வதை எல்லாம் கேட்க அங்கே இருக்க, நான் மின்மினிப் பூச்சியாக இருபேன் , துணையாக இருபேன். உன் இருளில் என் ஒளி." ------------------------------------------------- ------------- எனது கதையின் தமிழ் பதிப்பு, எனது மற்ற கதைகளுடன் தொடர்பில்லாதது.... குடும்பம் சார்ந்த, அழகான கதை. வில்லன்கள் இல்லை.... மெதுவான புதுப்பிப்புகள் தான் :)All Rights Reserved