நினைத்ததை நடத்தி காட்டும் ஒரு பிடிவாதக்காரன், தனக்கென சில நியதிகளை வைத்து அதன்படி வாழ்பவன். தன்னை மீறி நடக்கும் நிகழ்வுகளுக்கு விதியை சதியை காரணம் காட்டமல் அனைத்தும் என் செயலே என்று உணர்ந்து கொண்டு வாழும் நாயகன் விதுரன். அவனை துளியும் பிடிக்காமல் அவன் திமிரால் மணந்து அவனை இம்சிக்கும் நாயகி பிரகதி. மோதலும் காதலும் கூடவே பழியும் பொறுமையும் என்று நகரும் காதல் கதை. டெவில் கிங்-டெவில் குயின் கதையிலிருந்து சிறு துளி.... எட்வினோ சர்ச் பாதர் அருகே பிரகதியை மணப்பதாக தயாராய் காத்திருக்க செய்தான். பிரகதியோ விதுரன் என்றதும் தான் தேடிய நபரை காணாமல் அனிலிகாவிடம் "கேர்டேக்கர் எங்க?" என்று கேட்டாள். "அதை ஏன் அந்த வெள்ளை பிசாசுவிடம் கேட்கற... நான் சொல்லறேன். உன் மேரேஜுக்கு அவசரமா வந்துட்டு இருந்த கேர்டேக்கர் லிண்டா என் அருமை லெப்ட் ஹாண்ட் தர்மாவால்All Rights Reserved