என் கதையோட ஹீரோ பெயர் கதிர் காலேஜ்ல ப்ரோபசரா வேலை பார்க்கிறார் ஜாலி டைப் நம்மள சுத்தி இருக்கிற எல்லாருமே ஹாப்பியா இருக்கணும்னு நினைக்கிற ஒரு கேரக்டர் என் கதையோட ஹீரோயின் பெயர் ஹரிணி(ஹரிணி கதிரோடு அக்கா பொண்ணு) காலேஜ் ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்காங்க ஜாலியா இருப்பாங்க ஆனா கோவம் வந்துட்டா ஆங்கிரி பேர்ட் மாறிடுவாங்க இவங்க லைஃப்ல நடந்த டிப்ஸ்டு டோன்ஸ் இவங்கள எப்படி புரட்டி போட்டுச்சு அப்படிங்கறதெல்லாம் நம்ம இந்த கதையா பார்க்க போறோம் இது என்னோட முதல் கற்பனை கதை(CC) Attribution-ShareAlike