படிக்க செல்லும் இடத்தில் சிறு வயதில் இருந்து அன்பிற்கு ஏங்கும் பெண்ணவளின் மனதில் அவனே அறியாமல் இடம் பிடிக்கும் நாயகன். அவனோடு சேர்ந்து வாழ கனவு காணும் நாயகி. நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க போகின்றது என்பது போல் இவர்களின் வாழ்க்கை வெவ்வேறு திசையில் சென்று தடம் புரள்கிறது. இவ்விருவரின் வாழ்க்கையில் வரும் இடர்களை எதிர்கொண்டு இறுதியில் சேர்வார்களா என்பதே இக்கதை. படிக்கும் பொழுது பெரும்பாலும் நீங்கள் எதிர்பாரா திருப்பங்களுடன் ஒரு இனிய கதையாக பயணிக்கும்படி முடிந்த அளவு எழுதியிருக்கிறேன்.All Rights Reserved