தன் வாழ்வில் வெவ்வேறு சூழலில் வளர்ந்த இரு வேறு ஆண்கள் ஒன்றாக பயணிக்கும் நிலை உருவாகும் போது, அவர்களின் பயணத்தில் எதிர்கொள்ளும் போராட்டம், அன்பு, காதல், வலி, பகை, துரோகம் என அணைத்தையும் கடந்து மடிவது யார்..? வெல்வது யார்..? இதை அறிய இருவரோடும் பயணிக்க நீங்களும் வா ருங்கள்..All Rights Reserved