
எனது முதல் கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிகவும் நன்றி!!! இதேபோல் என்னுடைய இரண்டாவது கதைக்கும் ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🫶 தன் காதலியின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகன்....... சிறு வயதில் இருந்தே தன் உயிராக நேசிக்கும், தன்னவனின் துயரத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவனுக்கு அறுதல் அளிக்க செல்கிறாள் நாயகி..... இருவருக்கும் ஏதிர்பாரா சமயம் அவர்களுக்குள் கூடல் நடைபெறுகிறது..... அதை நாயகி காத லுடன் ஏற்க நாயகனோ அதை ஆறுதல் என அவளை விட்டு விலக நினைக்கிறான்....... இதில் நாயகனின் அறுதல் வெல்லுமா!!!! அல்லது நாயகியின் காதல் வெல்லுமா என்பதை பார்க்கலாம்❤️🙏All Rights Reserved