
#அருணோதயம் அருணன் ஐயா 1924-2024 நூற்றாண்டு விழாவில் வெளியான 100 நூல்களில் ஒன்று என் நாவல் 'காற்று வரும் ஜன்னலில் ஓர் காதல் !!' என்னை தட்டிக்கொடுக்கும் என் பால்ய நட்புகள் என்னை செதுக்கும் என் ஆசான்கள் என் பிரியத்துக்குரிய கூட்டாளிகள். நான் வியந்து படித்த எழுத்தாள ஜாம்பவான்களின் பட்டியலில் என் நாமமும். சோதனைகள், சுமைகள், தாண்டியும் சாதிக்கும் பொழுது வெற்றியின் சுவை அதிகமாகுறது. இறைவனுக்கு என் நன்றிகள். ஐயாவின் நூற்றாண்டு விழாவில் வெளியான அத்தனை எழுத்தாள நட்புகளுக்கும் மனம் திறந்த நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். எழுத்தாளர்களினை இனம் கண்டு அவர்களின் திறமையை வளரவைக்கும் மிளிர தூண்டும் அருணோதயத்துக்கு நன்றிகள் வாழட்டும் திறமை வளரட்டும் எழுத்துலகம் 🙏🏻All Rights Reserved