இது ஒரு லவ் and ஃபேண்டஸி தமிழ் நாவல் கதையின் நாயகன் ஆதித்யா நாயகி தாராவின் மேல் காதல் கொள்கிறான்.., ஆதி billionaire தாராவோ படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண் இவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் சந்திப்பே பிரச்சனையில் முடிந்து விடுகிறது ஆதிக்கு அவளது கேரக்டர் பிடித்து போகிறது ஆனால் தாரா தான் இப்படி பட்ட ஒரு மாஃபியா கும்பலைப் பிடிக்காமல் அவனை விட்டு விலக ஆதி அவளை கட்டாயப்படுத்தி அவளோடு உடன் இருக்க வைக்கிறான் பின்னர் ஆதி அவள் மீது காதல் கொள்ள தாரா அவனை முற்றிலும் வெறுக்கிறால் இப்படி பட்ட ஒரு சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக தாராவிர்க்கு திருமண ஏற்பாடுகள் நடக்க மண்டபத்தில் இருந்து அவளைத் தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்கிறான் ஆதி இப்போது ஆதியை தாரா ஏற்றுக் கொள்வாளா ஆதியின் கடந்த கால வாழ்க்கை அவனது மறைக்கப்பட்ட பக்கங்களAll Rights Reserved