உன்னருகில் நானிருந்தால் MXM WXW
Lavender Marriage பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஒரு ஆடவனு ம், ஒரு பெண்ணும் இந்த உலகத்தார் பார்வைக்காக திருமணம் செய்து கொண்டு, தங்கள் வீட்டிற்குள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் வாழ்வதையே Lavender Marriage என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அப்படி வாழும் நால்வரை பற்றிய கதைதான் இது. கதையில் என்ன நடக்கிறது என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.