Story cover for வானவில் பெண்ணே! உன் வண்ணம் எனக்குதானே?  by sevanthi_durai
வானவில் பெண்ணே! உன் வண்ணம் எனக்குதானே?
  • WpView
    Прочтений 887
  • WpVote
    Голосов 45
  • WpPart
    Частей 10
  • WpView
    Прочтений 887
  • WpVote
    Голосов 45
  • WpPart
    Частей 10
В процессе, впервые опубликовано сент. 21
"நான் மறுபடி திரும்பி வரும்போது நீ இதே போல வீட்டுக்குள்ளயிருந்து கதவை திறக்கணும். இல்லன்னா.." என்று அவன் நிறுத்த.. அவள் கழுத்தை சாய்த்தபடியே தனது நாக்கை வெளியே நீட்டி, கண்களை அரையாக மூடி, இடது கை கட்டைவிரலை நீட்டி தன் கழுத்தினூடாக கத்தி போல இழுத்தாள்.

"கரெக்ட்‌‌.. கொன்னுடுவேன் உன்னை.." என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் உள்ளே இருந்தவளின் கழுத்தும் வலது புற தோள்பட்டையும் இணையும் இடத்தை இடது கையால் பற்றினான். அவளின் இதழை சிறை பிடித்தவன் நீண்டதொரு முத்தத்தை தந்து விட்டு விலகினான்.
Все права сохранены
Подпишись, чтобы добавить வானவில் பெண்ணே! உன் வண்ணம் எனக்குதானே? в свою библиотеку и получать обновления
или
#14தமிழ்
Требования к контенту
Вам также может понравиться
Вам также может понравиться
Slide 1 of 10
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) cover
မင်းမှ လွဲ၍❤❤ (Complete) Unicode to Zawgyi  cover
தீராக்காதல்...! cover
နီစွေးသော ကောင်းကင် cover
வெளிச்சப் பூவே cover
Transmigration : TFLOA "Fool" (BL) [Myanmar Translation] cover
வேண்டும் நீ எந்தன் நிழலாய் cover
တည် cover
நறும்பூவே நீ நல்லை அல்லை (முடிவுற்றது) cover
နှင်းဆီထက်ကဆူးခက်ဝိုင် cover

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)

60 Части В процессе

முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!