"ஓயிஜா: பேசும் போர்டு - நீலகிரியின் பனிக்குள் ஒளிந்த ஒரு திகில் கதை"
இந்தக் கதை நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள பாரத் ஹையர் செகண்டரி பள்ளியில் தொடங்குகிறது. மார்கழி மாதத்தின் கடும் குளிர், பனி மூட்டம், மலைகளின் அமைதி-all இவை சேர்ந்து கதைக்கு ஒரு மர்மமான சூழலை உருவாக்குகின்றன.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஐந்து நெருங்கிய நண்பர்கள்-விஸ்வா, ராம், ராகவ், திவ்யா மற்றும் நேத்ரா-பல வருடங்களாக ஒன்றாக வளர்ந்தவர்கள். படிப்பு, நட்பு, ஜாலி என அனைத்தையும் பகிர்ந்துகொண்டவர்கள். ஆனால் இவர்கள் செய்த ஒரே ஒரு தவறான முடிவு அவர்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடுகிறது.
வரலாறு பாடத்திற்கான ஒரு சாதாரண ஆராய்ச்சி வேலை, விஸ்வாவின் விபரீத ஆர்வத்தால் ஒரு ஆபத்தான பாதைக்கு திரும்புகிறது. "உண்மையிலேயே பேய்கள் பேசுமா?" என்ற கேள்வி, ஓயிஜா போர்டு மூலம் பதில் தே