This is our 3rd year anniversary
I'm so excited to see him
......
I'm still alive but I'm barely breathing
Cause when a heart breaks
NO IT DONT BREAK EVEN.
.......
I saw him
with HER.
அவன் கர்வத்தின் உறைவிடம். அவளோ அழகு ம் அறிவும் இணைந்த துணிச்சல்காரி. அவனுக்கு அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவளோ அன்புக்கு மட்டும் கட்டுப்பட கூடியவள். அவன் யார் என்ன கூறினாலும் கேட்க மாட்டான். ஆனால், அனைவரும் அவன் கூறுவதைக் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பான். அவளோ மற்றவரின் தனித்தன்மையை ரசிக்கக் கூடியவள். இந்த இருவரும் ஒரே கூரையின் கீழ் இருக்க நேர்ந்தால் என்னாகும்?