கல்லறையிலும் உன் நினைவுகளுடன்
6 Partes Continúa காதலின் வலி... காதலிப்பவர்களுக்கு மட்டும் இல்லை உண்மையாக நேசிக்கும் அணைத்து உயிர்களிடத்திலும் உண்டு... நட்பு, உறவு, காதல்... பூத்த மலர்கள் அனைத்தும் மாலையாவது இல்லை ஆனால் மலர்களின் வாசம் மாறுவதில்லை... அது போல தான் ஒருவர் மீது கொள்ளும் நேசமும்.... நோக்கம் எழுதுவதில் மட்டுமே யார் மனதையும் காய படுத்த அல்ல...