அழகான பனி இரவு,வானில் அரை நிலா மிதமான ஒளியை பூமிக்கு அனுப்பிக்கொண்டு இருந்தது.எங்கிருந்தோ தெலைவில் ஒரு ஓநாய் ஊளையிட்டுக்கெண்டு இருந்தது. ஆர்லியன்ஸின் மேற்குப்புற எல்லை நதிக்கரையில் இருந்து 150 மைல்கள் தள்ளி இருந்தாலும் , அங்கு ஒலிக்கும் மணி ஓசை நனறாகவே கேட்டது.ரோஸி தனது கணவன் ஹென்றிக்காக காத்திருந்தாள்.All Rights Reserved