காதல் என்பது கண்களில் தொடங்கி இதயத்தில் முடியும் என்பதை உணர்ந்திய கற்பனை கலந்த கதை.... நான் காதல் என்னும் சொல்லுக்கும் உணர்வுக்கும் புது விதமான பரிமாணங்களை எனது பார்வையில் இருந்து உணர்த்தும் விதமாக நான் என்னை சுற்றி நடந்த சிலவற்றை கதை வடிவமாக ஒரு உருவம் கொடுக்க இதை எழுதி உள்ளேன்...
16 parts