கவிதை வாசிக்க பிடிக்கும் கவிதை எழுத யோசிக்க பிடிக்கும் கவிதையை நேசிக்க பிடிக்கும் கவிதையே உனை சுவாசிக்க பிடிக்கும் இது என்னுடைய முதல் கவிதை புத்தகம் கவிதை என்பதை விட என்னுடைய கிறுக்கல்கள் எனலாம். உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியே விட்டு விட்டு உள்ளே நுளையுங்கள்.. ஒருவேளை உங்களுக்கு பிடிக்கலாம்..All Rights Reserved