கல்லூரியில் ஆர்க்கிடெக் படிக்கும் மாணவன் சந்துரு தஞ்சை பெரிய கோவிலின் ரகசியத்தை கண்டறிய முற்படுகிறான். அவனோடு நன்பன் மகிழ் தன் முன்னோரை பற்றி அறிய தஞ்சை செல்கிறான்.அமானுஷ்யமான பல நிகழ்வுகளை அவன் கண்டறிகிறான். அவன் கற்பனை என நினைத்த மாந்ரீகம் பல மாயாஜாலங் களை நிகழ்த்துகிறது. அவன் அதே நேரம் காதலிலும் விழுகிறான். அவன் ரகஸ்யத்தை கண்டறிந்தானா? மகிழின் முன்னோர் யார்? மர்மத்தினை ம ீட் போம் வாருங்கள்All Rights Reserved