துரோகம், ஏமாற்றம், வஞ்சம் இவை அனைத்தையும் தாங்க வல்ல மனித இதயம், அழுவதற்கு கண்ணீர் வற்றி குறுதித்தனை வெளிக்கொணர வைக்கும் இரக்கமற்ற ஓர் அரக்கனின் வாழ்க்கை.
Hi frds ithu ennoda second story....இந்த கதை ஒரு மறுமம் பத்தின கதை இக்கதையை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.வாங்க ப்ரென்ஸ் என்ன நடக்குதுன்னு கதைக்குள்ள போய் பார்க்கலாம்...................💚💚💚💚💚💚💚