2 parts Ongoing முதுகில் முளைத்த சிறிகல்ல
அவள் இதயம் தொற்றிக்கொள்ளும் இறகு
பெயரில் என்ன இருக்கிறது என சொல்ல முடியாது அவள் பெயரானது ரோஜாவுக்கு அதன் இதழ் போன்றது
வா என்கையில் வராமலும்
தா என்கையில் தராமலும் அலைகழித்து எதிர்பாராத நொடியினில் அதிசயங்களை செய்பவள்
நிலவின் வெய்யில் அவளது க ோபம்
சுடரும் பனித்துளி அவள் நேசம்
தேவதை அவள் தோகை மயில் அவள்
வாழும்வரைக்கும் நான் வரையும் நாட்களின் உயிர் மை