கோட்டோவியங்கள்
  • Odsłon 2,223
  • Głosy 293
  • Części 82
  • Odsłon 2,223
  • Głosy 293
  • Części 82
W Trakcie, Pierwotnie opublikowano lip 17, 2016
~~~~~~ரெஜி~~~~~~

ஒரு மழைக்கால
மாலையில்
எனது வானத்தில் 
வானவில்லாய் 
பூத்தாய் நீ.

வாழ்க்கையின்
வரைதிரையில்
வரையும் 
எல்லா ஓவியங்களுக்கும்
உன்னிலிருந்தே
வண்ணந்தீட்டிக்
கொண்டிருக்கிறேன்
நான்
Wszelkie Prawa Zastrzeżone
Spis treści
Zarejestruj się, aby dodać கோட்டோவியங்கள் do swojej biblioteki i otrzymuj aktualizacje
or
#23கவிதை
Wytyczne Treści
To może też polubisz
To może też polubisz
Slide 1 of 10
என் உணர்வுகளின் நிழல் (*.*) cover
என்னவளுக்காக...  cover
உயிரினில்  கலந்த  உறவே cover
கவி மழை cover
அன்பின் வெவ்வேறு வடிவங்கள் 2  cover
பனிதுளி  cover
Swaasam cover
ஆசைகள் ஆயிரம்  cover
எனது அதிகாரம் ❤ Chithu'squotes  cover
பாரதியார் கவிதைகள் cover

என் உணர்வுகளின் நிழல் (*.*)

181 części W Trakcie

அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.... இருந்தாலும் எனது உணர்வுகளை பதிவு செய்கின்றேன்.... உங்களிடம் இதில் ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... உங்களுடைய பரிந்துரைகளையும் நான் எதிர்பார்க்கின்றேன்..... நன்றி