இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே. யார் மனதையும் புண்படுத்த அல்ல. இந்த சமூகத்திற்கு கூற வேண்டிய கருத்துக்களை நான் என் கதைக்கு உயிர் தந்து கூற முயற்சி செய்து உள்ளேன். என் கதையில் குறைகள் இருந்தாலும் சரி நிறைகள் இருந்தாலும் சரி. எனக்கு நீங்கள் தெரிய ப டுத்துவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடைய முழு ஒத்துழைப்பு எனக்கு கிடைக்கும் எனவும் நான் நம்புகிறேன்.All Rights Reserved