3 Partes Continúa கடலை பார்த்து பயப்படும் ஒரு பெண் தனது இலட்சியத்திற்காக தீவிலிருந்து தப்பிக்க நினைக்கிறாள் ...
கடலை நேசித்து அதன் ஆழங்களை ஆய்வு செய்யும் அவன்... கடலின் ஆழத்திற்கு சென்று அதை ரசிக்கும் ஒருவன்...
தன் தொலைந்த ஒரு தீவில், மர்மமான முறையில் கிடைத்த ஒரு பெண்ணின் டைரியைப் எடுக்கும் ஒருவன்...
அந்த டைரியில் எழுதிய சில மர்ம வார்த்தைகள் அவனை அவளை தேடி பயணிக்க வைக்கிறது..
நால்வரும் வெவ்வேறு பாதையில்...
ஒரே நேரத்தில், ஒரு உணர்ச்சிப் புள்ளியில் சந்திக்கின்றனர்.
"ஒரே கடலில் மூழ்கிய நான்கு உயிர்கள்... ஒவ்வொன்றும் ஒரு இசையாக உருமாறும் காதல் பயணம்."
" ஒரு ஆழியின் மெல்லிசை"