ஓர் இரவு பயணம்
  • Reads 30,104
  • Votes 1,053
  • Parts 12
  • Reads 30,104
  • Votes 1,053
  • Parts 12
Complete, First published Aug 09, 2016
Mature
ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். 
    
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும்.   நன்றி... :)
All Rights Reserved
Sign up to add ஓர் இரவு பயணம் to your library and receive updates
or
Content Guidelines
You may also like
என் பாதையில் உன் கால் தடம்  by safrisha
20 parts Ongoing
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
You may also like
Slide 1 of 10
The Deadliest Honeymoon 😈 cover
Mudhal Nee Mudivum Nee cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover
என் பாதையில் உன் கால் தடம்  cover
உன் நினைவில் வாழ்கிறேன் cover
💜Un Kadhalai Unargiren 💜 cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
உயிர்வரை தேடிச்சென்று cover
நீயன்றி வேறில்லை. cover
விண்மீன் விழியில்.. cover

The Deadliest Honeymoon 😈

51 parts Complete

Arun a young man , falls in love with a wrong girl and somehow escapes from her trap ! Maya a pure sweet hearted girl , makes him feel better with her presence and marries him ❤️ But destiny will leave them to live happily? Will they be able to fight back ? Read the story and find what happens 😜