ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)
8 parts Complete ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித் த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை.
ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு.
ஞாபகங்களின் அணிவகுப்பை
இந்த கதையில் கூறியிருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.