பரமார்த்த குரு
  • Reads 3,482
  • Votes 283
  • Parts 27
  • Reads 3,482
  • Votes 283
  • Parts 27
Ongoing, First published Oct 02, 2016
தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் - முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட பெரிது இல்லாதவர்கள் சுய அறிவும் அற்றவர்கள்.மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள். இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் எந்த வேலையையும் செய்ய விரும்ப்பமில்லாத சோம்பேறிகள்.
All Rights Reserved
Table of contents
Sign up to add பரமார்த்த குரு to your library and receive updates
or
#253தமிழ்
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 10
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞 cover
Amma cover
நண்பன் ஒருவன் வந்த பிறகு cover
நட்சத்திர பெண்ணே cover
Vettiya Pesalaam Vaangooo cover
நினைத்தாலே இனி��க்கும்... cover
ஆரஞ்சுக்காவியம் -பகுதி 1 cover
இம்சை அரசன்  cover
வாய்க்கு வந்தது. (Completed) cover
மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்✔ cover

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞

64 parts Complete

நான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁