வணக்கம்! முதற் குழந்தையைப் பெற்றெடுக்கும் மகிழ்வடைகிறேன் என் முதற் பதிவிடுகையில். எல்லையில்லா எண்ணங்களை எழுத்தின் வழியே ஏற்ற விழைகிறேன். 'காதல் என்ற மூன்றெழுத்துச் சொல் செயல் புரியும் மாயம் தான் என்னவோ?' என்ற கேள்விக்கு என்னுள் விரிந்த விடையையே இங்கு பகிர விரும்புகிறேன். படித்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்! நன்றி!All Rights Reserved