உனக்காகவே நான் வாழ்கிறேன்
  • Reads 78,979
  • Votes 788
  • Parts 8
  • Reads 78,979
  • Votes 788
  • Parts 8
Complete, First published Oct 24, 2016
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.

கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நலக்குறைவால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான். உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.
All Rights Reserved
Sign up to add உனக்காகவே நான் வாழ்கிறேன் to your library and receive updates
or
#282love
Content Guidelines
You may also like
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
You may also like
Slide 1 of 10
வல்லமை தாராயோ.. cover
சபிக்கப்பட்ட புத்தகம்.. (Completed) cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது  cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
மாயவனோ... தூயவனோ....நாயகனோ cover
அடியே.. அழகே.. cover
சுவாசமே நீயடி...(முடிவுற்றது) cover
முள்ளும் மலரும் (முடிவுற்றது) cover

வல்லமை தாராயோ..

25 parts Complete

கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..