Hey guys it's a proud tribute to our hero's and heroine's, who sacrifice their life for us and Tamil Eelam.... மாவீரர்கள், தங்கள் இனத்தின் விடுதலைக்காக களமாடி மடிந்த புனிதத் துறவிகள். உலகேங்கும் வாழும் தமிழர்களை வீரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இலக்கணமாக மாற்றிய குறீயிடு இந்த மாவீரர்கள். வீரவணக்கம் எம் இனம் காத்த மாவீரர்களுக்கு.... This is not my story but the story that inspired me.... I am privileged to share the story of Durga akka by Muthulingam iyya...All Rights Reserved