இந்த கதை முழுவதும் கற்பனையே!
கடவுள் உலகத்தை உருவாக்கியப் பொழுது நான்கு விதமான உயிர்களையும்,மேலும் ஒவ்வொருவருக்கும் ,ஒவ்வொரு விதமான சக்திகளையும் கொடுத்து படைத்தார்.
இந்த நான்கு சக்திகளை கொண்டு வழி தவறி சென்றால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஒரு ஆயுதத்தை படைத்து அதனை காக்க நாகங்களை உருவாக்கினார்.
சக்தி கொண்ட மனிதர்கள் ,தங்கள் சக்தியை தவறாக பயன்படுத்தி உலகுத்திற்கு தீங்கு செய்தார்களா? இல்லை உலகை பதுகாத்தார்களா?
நாகங்கள் வழி தவிரியவர்களை தடுத்து நிறுத்தினார்களா? இல்லை அவர்களுக்கு துணை சென்றார்களா?
அமைதியாக உலகைப் பாதுகாத்துக் கொண்டு இருப்பவர்களிடம் நட்பு உறவுக் கொண்டார்களா? அல்லது பகை என்னும் தீயை வளர்த்தர்களா?
தெரிந்து கொள்ள மாய உலகத்திற்குள் செல்வோம்.