அழகியல்
  • GELESEN 13,232
  • Stimmen 1,065
  • Teile 30
  • GELESEN 13,232
  • Stimmen 1,065
  • Teile 30
Laufend, Zuerst veröffentlicht Dez. 08, 2016
" எவ்ளோ கஷ்டப்பட்டு நீ தான் வேணும்னு வீட்ல சண்ட போட்டு இப்போ engagement ல வந்து நிக்கிரோம். இப்போ வந்து பிரிஞ்சிடலாம் nu சொல்ற. 

இந்த 9 வருஷத்துக்கு பதில் சொல்லு ராஜ்!" வினோதினி அவனின் சட்டைக் காளரைப் பிடித்து அழுதாள். அழுதவள் அவனின் தோளிலே சாய்ந்தாள். ஆம் காதலிலும் அவனை தேடினாள் ஆறுதலில் அவனைத் தேடினாள்.

ராஜின் பார்வையிலிருந்து இந்த பிரிவுக்கான காரணத்தை படியுங்கள்.

கவிதை, ரசனை
கொஞ்சம் ஆசை:-)
Alle Rechte vorbehalten
Melden Sie sich an und fügen Sie அழகியல் zu deiner Bibliothek hinzuzufügen und Updates zu erhalten
or
#1poetry
Inhaltsrichtlinien
Vielleicht gefällt dir auch
வெண்மதியே என் சகியே[Completed] von niveta25
28 Kapitel Abgeschlossene Geschichte
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
நீயின்றி அமையாது (என்) உலகு...! von NiranjanaNepol
75 Kapitel Laufend
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) von NiranjanaNepol
61 Kapitel Abgeschlossene Geschichte
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
Vielleicht gefällt dir auch
Slide 1 of 10
இதய திருடா  cover
சில்லென்ற தீயே...! ( முடிந்தது) cover
நீயே என் ஜீவனடி cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
வெண்மதியே என் சகியே[Completed] cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! cover
வா.. வா... என் அன்பே... cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover

இதய திருடா

53 Kapitel Abgeschlossene Geschichte

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்