தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! போட்டிகள் இல்லையேல், பேட்டிகள் காண எவரும் வருவரோ??? திறவா மனதை, திறம் படைத்ததென போற்றித் திரிவரோ??? உங்கள் திறமை என்ன என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு இந்த புத்தகத்தில் உள்ளது... உள்ளே செல்ல அனுமதி தேவையில்லை!!! Have fun :-)All Rights Reserved