Story cover for இதயம் தொட்ட உயிர்.. நீ..! by SARAHimaginations
இதயம் தொட்ட உயிர்.. நீ..!
  • WpView
    Reads 23,878
  • WpVote
    Votes 495
  • WpPart
    Parts 45
  • WpView
    Reads 23,878
  • WpVote
    Votes 495
  • WpPart
    Parts 45
Ongoing, First published Dec 19, 2016
Mature
முடிவுற்றது.. 

திருமண பந்தம் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாதது..
அதை கருவாக கொண்டு உருவானது இந்த கதை..

#1 in Tamil story  from March 11 2023

                     பொறுப்புதுறப்பு

இக்கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் பெயர்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு சம்மந்தமான குறிப்புகள் யாவும் கற்பனையே.. உண்மையானதல்ல.. உண்மையான வழக்கு மன்றத்தில் நடப்பதற்கும் இக்கதையில் வரும் சம்பவங்களுக்கும் யாதொரு சம்மந்தமோ தொடர்போ இல்லை.. இது முற்றிலும் கற்பனையே..
இக்கதையில் வருவது போல எங்கேனும் நிகழ்ந்திருந்தால் அது முற்றிலும் தற்செயலானவை..
All Rights Reserved
Table of contents
Sign up to add இதயம் தொட்ட உயிர்.. நீ..! to your library and receive updates
or
Content Guidelines
You may also like
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
50 parts Complete
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
You may also like
Slide 1 of 10
IDHU KADHALA? cover
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
காற்றினில் உன் வாசம்.. cover
அடியே.. அழகே.. cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover
உள்ளங்கவர்ந்த கள்வனவன்.. cover
தொடுவானம் cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover

IDHU KADHALA?

45 parts Complete

Kadhal......verum anbala mattumdha kattapadumana illa......adhukku pala vadivangal irukku........adhu yarukitta eppo poi epdi seranumo appo crct ah poi serum........namma kadhaila vara rithika and ramesh ku epdi Kadhal avanga valikaila vandhu....enna enna anubavangala tharudhunu vanga pakkalam...... #41 in general fiction(10-7-17) #46 in general fiction (6-7-17) #48 on general fiction......(1-7-17)