இந்த புத்தகத்தை படித்து இங்கு நடைபெறப்போகும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறும் ஆர்வத்துடன் வருகை தந்துள்ள அனைவரும் எங்கள் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எழுத்துத்துறையில் மிக்க ஆர்வம் கொண்ட நெஞ்சங்களுக்கு Wattpad இன்றியமையாத ஒரு களம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நாங்கள் இந்தப்போட்டியை ஏற்பாடு செய்வதற்கான ஒரு முக்கிய காரணம் தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் எந்த பாகுபாடுகள் இன்றி ஊக்குவிப்பதாகும். நாங்கள் யாருக்கும் சார்பாக செயற்படப்போவதில்லை என்பதையும் நாங்கள் முன்கூட்டியே தெரிவிக்க விரும்புகின்றோம். போட்டிகளைப் பற்றிய நிபந்தனைகள் மற்றும் சில முக்கிய விடயங்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள இப்புத்தகத்தின் உள்ளே நுழையுமாறு வேண்டுகின்றோம். நன்றி!All Rights Reserved