மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Hi friends....
இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது....
கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில் வாழும் நம் நாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வின் சம்பவங்கள் பற்றியதுதான் இக்கதை...
கதையில் தவறுகள் ஏதாவது இருந்தால் என்னை மன்னிக்கவும்...