அமைதி என்ற போர்வைக்கு பின் நின்று அனைத்து வில்லங்கத்தையும் செய்பவரை Silent killer என்பர்.அப்படி பட்ட ஒரு Silent killer பற்றிய விழ ிப்புணர்வு சிறுகதை.. இந்த silent killer சத்தமின்றி மெல்ல மெல்ல நம்ம உலகை அழித்து வருகிறது..யாரது..?நம் கதாநாயகன் எப்படி அதை அழித்தான்.. என்பதை காண்போம்... ********* ஹலோ நண்பர்களே..இந்த கதை தமிழ் எழுத்தாளர்கள் போட்டியில் பங்கு பெற்றது...All Rights Reserved