பெண் ஒரு உயிர் தோன்றும் முதலிடம்.
உயிர் கொடுப்பவள் அதனால் தான் அகரத்தை முதலில் வைத்து "அம்மா" என்று அழைக்கிறோம்.
தாய் மனைவி சேய் தோழி என எத்தனை முகங்கள் கொண்டவள் அவள், அவளின் மனதை புரிந்து கொள்ள சில நிமிடம் போதும் அவள் கண்ணீர் துளிகளும் அவள் சிறு புன்னகையும் அவள் மனதை சொல்லும்.(ஆனால் அவர்கள் ஒருவர் மீது நம்பிக்கை கொண்டு பகிர்வது அரிது)
பல நம் வீட்டில் பெண் பிள்ளைகளுக்கென தனி எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது,இது தான் நீ இப்படி தான் இருக்கனும் என்று.
என்ன பாவம் செய்தேன் பெண்ணாக பிறப்பதற்கு என்ற நிலைமை அவர்கள் மனதில் சில நேரங்களில் தோன்றுகிறது...
இந்த சிறுகதை ஒரு தோழியின் உணர்வுகள்...
அவள் பிறப்பு இழப்பு காதல் கண்ணீர் நட்பு இதை எனக்கு தெரிந்த பாணியில் நட்புக்காக சமர்பிக்கிறேன்...
(ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் )
என் அன்பு தோழிக்கு.
த