talenthunter96
ஏதோ ஒன்றை மனது தேடுகிறது .என்னவென்று எனக்கும் தெரியவில்லை, எதற்காக இந்த தேடல் என்று புரியவில்லை ஆனாலும் மனது தேடுகிறது..வலிமிகுத்த வார்த்தைகள் நாவின் மேல் இருந்தும் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தும் வழியவில்லை...ஆனாலும் கதறி கொண்டு இருக்கிறது என் மனது புரியா உலகில் புதிராய்....