வாழ்க்கையில் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தவறிழைப்பவர் தான்..
தவறு செய்ததற்காக வாழ்நாள் முழுவதும்
கவலைப்பட்டுக்கொண்டும், அவமானங்களை
சகித்துக்கொண்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை...
நல்ல உள்ளங்கள் சில நேரங்களில் சற்று சறுக்க கூடும். அதற்காக அவர்கள் கெட்டவர்களாவதில்லை. அவர்களும் மனிதன் தான்... மனிதன் என்றாலே தவறிழைப்பவன் தான்...
        திருந்தி வாழும் மனிதரை கடந்தகால
   தவறுகளை சொல்லிக்காட்டியே
கொன்றுவிடாதிருப்போம்...

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 06, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

தேன் துளிகள்Where stories live. Discover now