ஹாய் சகோஸ்! ❤️❤️
என்னுடைய முதல் நாவலை பதினோராவது புத்தகமாக இன்று தொடங்கும் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். 😇😇
இக்கதையில் இருந்து தொடங்கிய எனது எழுத்துப் பயணத்திற்கு அடித்தளம் அமைத்து தந்த வாட்பேட் தளத்திற்கும் மற்றும் இன்று வரை என்னுடைய படைப்புகளை வாசித்து உற்சாகப்படுத்தும் அனைத்து வாசக உள்ளங்களுக்கும் நன்றி. 😍😍😍
YOU ARE READING
எனை மன்னிக்க வேண்டுகிறேன்
Romance2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி வ...