வினோதமானவள்;
அவளைப்🧕 பற்றிய தொடர் கதை இது ..எப்படி சொல்றது ரொம்பவே "வித்யாசமான பெண்ணா இருக்கா" ஆரம்பத்திலேயே இவளைப் பற்றி முழுவதும் சொல்ல முடியாது போக போக நீங்களே தெரிஞ்சிப்பிங்க.
"இவளுக்கு கதை எழுதுற பழக்கம் ஆரம்பத்திலே இருந்தது..'
... சிறுவயதிலேயே கதை விரும்பியானவள்...
எழுத்தாளராக வேண்டும் என்பதற்காக, தன் வாழ்க்கையில்ல ஏற்பட்ட அனுபவத்தோட கருத்தையே, சிறுகதையா எழுத ✒️ஆரம்பித்தவள்....
திடீரென, "ஒருநாள் ஒருவரை சந்திக்க அவரிடம் பேசவும் ; அவளுக்கு காதல் பிடிக்காது ..ஆனால் அவரைப் பார்த்த பிறகு அந்த காதல் ❤️அதீத❣️ காதலாக மாறியது🥰... அவள்🙎🏻♀️ தன்னையே ரொம்ப அதிகமா காதலிக்க ஆரம்பிச்சா..அவரை எவ்வளவு பிடிக்குமோ, அதைவிட அவளோட காதல் ❤️அதிகமாய் இருந்தது ... 🥰
"இவளுக்கும் காதல் வந்து இருக்கு, ஆனா இந்த அளவுக்கு பீல் ஆகி நாவல் எழுதனும்-னு ஒரு நினைப்பு வந்தது இல்லங்க... ❤️
இவ கூட நினைக்கல, நாம் இப்படி ஒரு ஆண் 👩❤️👨பெண் பற்றிய காதல் உணர்வை நாவலா எழுதுவோம்னு அவளுக்கே தெரியாது... ❤️
❤️ஒன்னு மட்டும் உண்மை, அவள் அவரை உண்மையா காதலிக்கலன்னாலும் கூட , அவரைப் பார்த்தா அவ்ளோ சந்தோஷப்படுவாள்.. ❤️
"அவர் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ அவ்ளோஆனந்தம் அடைவாள் 🥰.. அவர் 🙎🏻♂️இருக்குமிடத்தில் இவள்🙎🏻♀️ இருந்தா, அது அவளுக்கு சொர்க்க பூமி மாதிரி ..வாழ்க்கையில் இந்த ஒரு சந்தோஷமான நிமிடம் போதும் என்ற ஒரு எண்ணத்திற்கும் வந்திடுவா.. ❤️🥰
❤️ இந்தக் காதலால அவளுக்குள்ள நிறைய மாற்றங்கள் வந்தது 100% உண்மை... இது எதுவும் அவருக்கும் தெரியாது ❤️....
அவர் 🙎🏻♂️ மேலான அவளின் 🙎🏻♀️ அசுரக் காதல் ❤️(தொடரும்)