✨ (Space Debris) விண்வெளி குப்பை என்று சொல்லக்கூடிய செயல் இழந்த செயற்கைக்கோள்,உடந்த பல பாகங்கள் ராக்கெட் பாகங்கள் அவற்றை சுத்தப் படுத்த ஒரு குழுவை அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஆன NASA ஒரு குழுவை அனுப்புகிறது அந்த குழுவானது நிலவு மண்டலத்தில் மேற்புறத்திற்கு செல்கிறது அங்கு உள்ள குப்பைகளை அகற்ற செல்கிறது. Space Dibris இதனால் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள்
விண்வெளி நிலையங்கள் போன்றவை பதிக்க படுகின்றன.அவற்றை சுத்தப் படுத்தாவிட்டால்.இவைகள் அனைத்தும் பாதிக்கப்படும்.✨ Grazy விண்வெளி மீது மிக்க ஆர்வம் கொண்ட ஒரு பெண் பல்வேறு கனவுகளுடன் Astronomy and Space seience என்ற பட்டப்படிப்பை முடித்து NASA வில் விண்வெளி வீரருக்கான பயிற்சியினை எடுத்துக் கொண்டிருக்கிறாள். தனது 22 வது வயதில் ஒருவர் மீது காதல் கொண்டு விரைவில் திருமணத்திற்காக காத்துகொண்டு இருக்கிறாள்.
✨NASA இவற்றை சுத்தப்படுத்த 6 மாத பணியாக இந்த குழுவை விண்வெளிக்கு அனுப்பிகிறது.இவர்கள் செல்லக் கூடிய விண்கலம் (Fully Automatic And Mannual) முறையிலும் இயக்கலாம்.3 பேர் கொண்ட குழு நிலவின் மேற்பரப்பு நோக்கி செல்கின்றனர்.வெற்றிகரமாக சென்று 2 நாட்கள் தங்கள் பணியை வெற்றிகரமாக செய்து முடிகின்றனர்.
✨ Falcon Heavy என்ற ராக்கெட் தனது செவ்வாய் கிரக பணியை நிறைவு செய்து விட்டு பூமிக்கு திரும்ப தேவையான எரிபொருள் இல்லாததால் அமெரிக்க ராக்கெட் நிறுவனம் அந்த ராக்கெட்டை நிலவில் மோத விடுகின்றார்.இதற்கும் அக்குழுவுகும் பதிப்பு இருக்காது என்று சொல்லி. பூமிக்கான பாதைல் இருந்து நிலவுப்பாதைல் அந்த ராக்கெட்டை செலுத்துகின்றனர்.குழு அந்த ராக்கெட் விழுவதை காண முடியும் என்றும் சொல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் பொழுது திடீர்ரென விண்வெளி குப்பையில் ஒரு பெரிய ஒரு கூர்மயான ஒரு குப்பையில் ராக்கெட் மோதி விபத்துக்கு உளாகுகிறது.அது பெரிய ராக்கெட் என்பதால் அதன் பாதிப்பு இவர்களும் பதிக்கிறது.தங்கள் பணியை செய்து கொண்டு இருக்கும் போது விண்வெளி புயல் உருவாகி இவர்களை நிலவை நோக்கி அனுப்புகிறது.தன்னுடன் வந்த இருவர் புயலில் சிக்கி இறக்கின்றனர். Grazy விண்கலதிற்குள் சென்று பூமிக்கு செல்ல முயலும் பொழுது புயல் மிகவும் வேகமாக நிலவை நோக்கி விண்கலத்தை செலுத்துகிறது.✨ இப்போது பூமிக்கு திரும்ப முயற்சித்தால் தனக்கும் புயலில் சிக்கி மரணம் என்று உணர்ந்த Grazy தன்னிடம் அதிநவீன விண்கலம் இருப்பதால் நிலவில் தரையிறங்கும் முயற்சியில் இறங்குகிறாள்.பூமியை விட நிலவில் 16.6 % புவியீர்ப்பு விசை இருப்பதால் தான் செல்லும் வேகத்தை Mannual முறையில் எரிபொருளை பயன்படுத்தி வேகத்தை பல மடங்கு குறைத்து Soft Landing என்று சொல்லக்கூடிய Parachute உதவியுடன்.நிலவில் தரை இறங்குகிறார்.
✨இது ஒரு சாதனை ஆனால் அவளிடம் இருப்பது உயியுரடன் இருக்கிறோம் என்ற ஒரு நம்பிக்கை, தன் காதல் நினைவு, 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருள் இல்லாத பூமிக்கு திரும்ப இயலாத தான் தங்குவதற்கு இருக்கும் ஒரு விண்கலம்.ஒரு வெள்ளைநிற கோளில் மாட்டிக் கொள்கிறாள்.
✨Gracy எப்படி அங்கு இருக்கப் போகிறாள் எவ்வாறு அங்கு இருந்து உயிர் பிழைத்து பூமிக்கு எப்படி திரும்புகிறாள் என்பதை ஆச்சரியமான உண்மைகளுடன் சுவாரஸ்யத்துடன் GRAZY RETURNS என்ற அடுத்த கதையில் பார்ப்போம்
THANK YOU
Written
By,
Sumanth