நினைவுகள்

16 2 0
                                    

நானாக வாழத்துவங்கிய நிமிடங்களது, பரிவற்ற பேச்சு, உயிரற்ற பார்வை,
அதற்கும் மேல் - உன்
நினைவுகளுடனான வாழ்க்கை!

ஏனோ தானோ என்ற வாழ்க்கையது...
சிரித்திருக்க நேரமுண்டு;
சிந்திக்க நேரம் இல்லை!
என்னைக்காக்க நேரமில்லை; உனக்காக காத்திருக்க நேரமுண்டு!
என்றும் சிரிக்காத கண்கள் - உன்னை பார்த்து சிரிக்கிறது...

வாழ்க்கையே வெறுத்த நிமிடங்களது!
துடிக்கிறது என் இதயம்
தடுமாறுகிறது உன் மனம்...
கலங்காத என் கண்கள் கலங்கிக்
கண்ணீர் வடிக்கிறது,
தன்னை நினைத்து!!!

உன் பிரிவுWhere stories live. Discover now