கிராமத்தில் முதல் நாள்

201 24 13
                                    

"அஸ்மா.. அஸ்மா.." என்று என் கணவர் பாசித் அழைத்தார்.



௮வர் என்னிடம்" நான் வேலைக்கு சென்று வருகிறேன். மாலையில் வீட்டிற்கு வருவேன்.. "



அஸ்மா வழக்கம் போல வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்..



அப்பொழுது அவளது கணவன் பாசித் அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் வழியில்..

ஒரு வயதானவர் மரத்தின் கீழ் மயங்கி விழுந்திருப்பதை பாசித் கண்டார்..

- தொடரும்...

மாம்பழம்Where stories live. Discover now