பாசித் உடனே வீட்டிற்கு சென்று "அஸ்மா.. அஸ்மா.." ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா..
அஸ்மா தண்ணீர் கொண்டு வர என்னாச்சு என்று கேட்டாள்.
"ஒரு வயதானவர் மரத்தின் கீழ் மயங்கி கிடப்பதை கூறினார்.." பாசித்.
"பாசித் அங்கு வந்து பெரியவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து.."
எழுந்திருங்கள் "ஐயா, என்றார்.." பாசித்.
உங்களது பெயர் என்ன? என்றார், பாசித்.
அதற்கு அந்த பொியவா் என்னுடைய பெயர் "அக்பர் அலி" என்றார்.
எழுந்ததும் அந்த பொியவா் பாதி தண்ணீரை குடித்து விட்டு.. மீதி தண்ணீரை ஒரு சின்ன மரத்திற்கு ஊற்றினார்.
"ஐயா. ஏன் மீதி தண்ணீரை மரத்திற்கு ஊற்றினீா்கள்.." என்று பாசித் அவரிடம் கேட்டாா்.
அதற்கு "அக்பர் அலி கூறினார்.." இந்த மரம் வாடி இருப்பது தெரிய வில்லையா..
தண்ணீர் தந்ததற்கு நன்றி!!! என்று கூறி விட்டு இறந்து விட்டார்.. அந்த பொியவா்.
" இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.." பாசித்.
இவர் இறந்ததை கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்தார்.. பாசித்.
"மசூதியில் அக்பர் அலியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.. "
பாசித்" அந்த மரத்தினை வீட்டிற்கு எடுத்து வந்து நட்டினார்.. "
" பாசித், அஸ்மா இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.."
சில வருடங்களுக்கு பிறகு..
பாசித்தின் மகன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வந்து.. "அப்பா, அப்பா" இந்த மரத்தின் பழம் மிகவும் சுவையாக இருக்கிறதே.. என்றான். பாசித்தின் மகன்.
பாசித் "இந்த மரம் எப்படி இங்கு வந்தது, யாரால் இங்கு வந்தது என்பதை தனது மகன் மற்றும் மகனின் நண்பர்களிடம் கூறினார்..
இதனால், ஒவ்வாரு வீட்டிலும் எது இருக்கின்றதோ இல்லையோ.. கண்டிப்பாக ஒரு மரத்தை வளா்த்தே ஆக வேண்டும். மரம் வளா்க்காவிட்டாலும் ஒரு செடியையாவது வளா்ப்போம்...
மரம் வளா்ப்போம்... மழை பெறுவோம்... நாட்டின் செழுமை அதிகாிக்கட்டும்...
நன்றி!!!!