காதலியே இருள் மறைந்து
பகல் தோன்றும் இயற்கையை போல,
நீ என் கனவில் தோன்றி மறைகின்றாய்,காதலியே கதிரவன் இருக்க
நிலா உறங்கும் இயற்கையை போல
நான் விழித்திருக்க நீ என் முன்
தோன்ற தயங்குகின்றாய்,காதலியே இடி முழங்க
மின்னல் மறையும் இயற்கையைப் போல
நான் உன்னைத் தேடுகையில் ஏன் நீ மறைகின்றாய்,காதலியே மழை பொழிய
நீல வானம்
மறையும் இயற்கையைப் போல
நான் உன்னருகே வருகையில்
ஏன் மறைந்து செல்கின்றாய்,காதலியே இயற்கையை ஒதுக்கி
செயற்கையோடு வாழும் இந்த உலகைப் போல் இல்லாமல்
நான் உன்னைக் காண்பேன்
இயற்கையாய்....அன்புடன்,
டேவிட்