14

626 32 7
                                    

ஆதியோட கண்களை அவ கையை வச்சி திவி மூடுகிறாள்.

ஆதி மனசுகுள்ளேயே சிரிக்கிறான்.

ஏய் லூசு கையை எடுக்கிறாயா?

ஆதி நீ எப்படி என்னையை லூசுனு சொல்லலாம்.

லூசு திவி எனக்கு தெரிந்ததே நீங்க இரண்டு பேர் மட்டும் தான்.

ஒரு லூசு முன்னாடி பேசிக்கிட்டு இருக்கு.

அப்பறம் நீ தானா?

இப்படியே நல்லா இவங்க பேசுவாங்க.

எல்லார்கிட்டயும் அன்பா பேசினாலும் இவங்க மூன்று பேரும் தனிய இருக்கும் போது மகிழ்ச்சியா இருப்பாங்க.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

Friends nammala loosu nu sollum pothu semaya irukum la?

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

நீங்காத நினைவுகள் 😍💕Completed💕😍Where stories live. Discover now